ஏமனில் கொள்ளை நோயாக உருவெடுக்கும் காலரா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஏமனில் கொள்ளை நோயாக உருவெடுக்கும் காலரா

  • 22 மே 2017

ஏமனில் இதற்கு முன் பார்த்திராத வேகத்தில் காலரா(வாந்திபேதி) நோய் பரவி வருவது அச்சமூட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருநூற்று ஐம்பது பேர் இதனால் உயிரிழந்திருக்கின்றனர்.

விரைவில் இது ஒரு மிகப்பெரும் கொள்ளைநோயாக உருவெடுக்கக்கூடும் என்று சேவ் த சில்ட்ரன் தொண்டு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.