மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு  என்ன நடந்தது? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு என்ன நடந்தது? (காணொளி)

  • 23 மே 2017

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் மற்றும் நட்டுகள் பரவி கிடந்ததாகவும், அவ்விடத்தில் வெடிமருந்துகளின் வாசனை மிகுந்து இருந்ததாகவும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

தொடர்பான செய்திகள்:

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி

மான்செஸ்டர் தாக்குதல் படங்களில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்