மேன்செஸ்டர் தாக்குதல்: ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேன்செஸ்டர் தாக்குதல்: ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது

மேன்செஸ்டர் நகரில் நடந்த இசைக்கச்சேரியில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலில் இருபத்தி இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அதில் பலர் குழந்தைகள். சென்ற பத்தாண்டுகளில் பிரிட்டனில் நடந்த மோசமான தாக்குதல் இது.

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கிறது.

எட்டு வயதுடைய சிறார்களைக்கூட குறிவைத்த இந்த தாக்குதல் அறுவெறுப்பூட்டும் கோழைத்தனம் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாடியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் இருபத்தி மூன்று வயதுடைய ஒரு நபரை கைது செய்திருப்பதாக மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி: மேன்செஸ்டர் தாக்குதல்: மரண ஓலத்துக்கு மத்தியில் மறையாத மனிதாபிமானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்