அல் ஷபாபால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக விற்கப்படும் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்கும் அல் ஷபாப்

கென்யாவின் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து பெண்களைக் கடத்தும் அல் ஷபாப், அவர்களை பாலியல் அடிமைகளாக விற்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

அவர்களிடமிருந்து தப்பிய சில பெண்கள் பிபிசியிடம் பேசினர்.