பல மைல் தூரத்திலிருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பல மைல் தூரத்திலிருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

விமானப் போக்குவரத்தை தூர இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒழுங்குபடுத்தும் புதிய முறையை லண்டன் சிட்டி விமானநிலையம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹை டெஃபனிஷன் கமெராக்கள் மூலம் நூற்று இருபது

மைல்களுக்கு அப்பால் இருந்து அவர்கள் கண்காணிப்பார்கள்.

இரண்டாயிரத்து பதினெட்டில் பூர்த்தியாகவுள்ள புதிய முறை, பத்தொன்பதில் இது பயன்பாட்டுக்கு வரும்.