ஆப்பிரிக்காவுக்கு உதவும் இந்திய மருந்துகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்பிரிக்காவுக்கு உதவும் இந்திய மருந்துகள்

  • 26 மே 2017

மருந்து உற்பத்தி துறையை பொறுத்தவரை இந்தியா ஒரு உலக மையமாக உருவாகிவருகின்றது.

எயிட்ஸ் நோய் மற்றும் ஏனைய வெப்ப மண்டல நோய்களுக்கான பிராண்ட் இல்லாத மருந்துகளை இந்தியா தயாரிக்கின்றது.

ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்தவரை, மருத்துவ பராமரிப்பு செலவை தாக்குப்பிடிக்க அவர்களுக்கு மலிவு விலையிலான இந்த இந்திய மருந்துகள் உதவுகின்றன.

ஆனால், இப்படியான மருத்துவ சாதனைகளில் சில கேள்விக்குரியவையே என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்