சல்மான் அபெடியை தவற விட்டது எப்படி என பிரிட்டிஷ் உளவுப் பிரிவுவிசாரணை

  • 29 மே 2017

கடந்த திங்களன்று , மான்செஸ்டர் சம்பவதில் 22 நபர்களை கொன்ற தற்கொலை தாக்குதாரியை 'எவ்வாறு தவறவிட்டோம்' என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவை, எம்ஐ -5 ஒரு விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சல்மான் அபெடி ஒரு தீவிரவாத தாக்குதலை நடத்த தயாராக இருந்தது போல் தெரிந்தது என்று அதிகாரிகளுக்கு பலமுறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று சில கூற்றுகள் எழுந்துள்ளன.

இந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இது வரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 நபர்கள் போலிஸ் காவலில் உள்ளனர்.

பிற செய்திகள் :

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்