வலியை ஆற்றும் சூஃபி இசை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீரில் வலியை ஆற்றும் சூஃபி இசை

  • 30 மே 2017

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் ஒரு புது வித எதிர்ப்பு இசை எழுகிறது. சண்டையின் வலியை இந்த சூஃபி ‘எதிர்ப்பு இசை’ வெளிப்படுத்தினாலும், சூஃபி இசை மனதை ஆற்றும் சக்தியுடையதாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து இசை கலைஞர் அலி சுஃபுதினின் கருத்துக்களின் தொகுப்பு இது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் ஒரு சர்ச்சைக்குரிய பிராந்தியம் காஷ்மீர். இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் 1989 முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியும், விடுதலைக்கான குரல்களும் எழுந்துள்ளன.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்