வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க தயாராகிறது அமெரிக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க தயாராகிறது அமெரிக்கா

வடகொரிய ஏவுகணையை விண்ணில் இடைமறிக்கும் திட்டமொன்றை அமெரிக்க வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

40 பில்லியன் டாலர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டது.