இலங்கை: சீனக் கடனை செலுத்த தடுமாறுகிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை: சீனக் கடனை செலுத்த தடுமாறுகிறதா?

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக திறக்கப்பட்ட போதிலும் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது.

சீனக் கடனைக் கொண்டு இது நிர்மாணிக்கப்பட்டது. ஆனால்,இப்போது கடனைக் குறைப்பதற்காக இந்த துறைமுகத்தின் பெரிய அளவு பங்கை சீன

நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை கொடுக்கவுள்ளது.

ஆனால், தமது நாடு சீனாவுக்கு விற்கப்படுவதாக உள்ளூர் மக்கள் பலர் உணருகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.