காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற சீனா - ஐரோப்பா கூட்டணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற சீனா - ஐரோப்பா கூட்டணி

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் புதிய கூட்டணியை அமைக்கின்றன.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடுமோ என்ற அச்சுறுத்தலின் மத்தியில் இது நடக்கிறது.

சிரியா மற்றும் நிக்கரகுவா தவிர ஏனைய நாடுகள் அனைத்தும் இரு வருடங்களுக்கு முன்னதாக உடன்பட்ட இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவேன் என்பது அமெரிக்க அதிபர் டிரப்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி.

டிரம்ப் இன்று அது குறித்த முடிவை அறிவிப்பார்.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.