பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் குடிவரவை பாதிக்கலாம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் குடிவரவை பாதிக்கலாம்

இன்னும் இரு தினங்களில் நடக்கவிருக்கும் பிரிட்டனின் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் குடிவரவு ஒரு முக்கிய விவாதப் பொருள்.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து பிரிட்டனுக்கு குடியேறுகிறார்கள்.

ஆனால், தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து நாட்டுக்குள் வரும் ஆட்களின் எண்ணிக்கை குறையலாம்.

ஆகவே மக்கள் எப்படி வாக்களிக்கப்போகிறார்கள்? இவை குறித்த பிபிசியின் காணொளி.