பிலிப்பைன்ஸ்: ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய கிறித்தவர்களின் அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிலிப்பைன்ஸ்: ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய கிறித்தவர்களின் அவலம்

  • 6 ஜூன் 2017

பிலிப்பைன்ஸின் தெற்கு நகரான மராவியில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் அந்நாட்டு இராணுவம் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

குறைந்தது நூற்றி எழுபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்லாயிரம் பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அப்படி தப்பிவந்தர்வகள் சிலர் பிபிசியிடம் தாங்கள் அனுபவித்த அவலத்தை பகிர்ந்துகொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்