தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்?

தலிபான்களை விரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் மேற்கு நாடுகள் தலையிட்ட போது, சில இரத்தக்களரி மோதல்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்தன.

ஆனால், படைகளின் வெளியேற்றம் தாம் இழந்த பெரும்பாலான பிராந்தியத்தை தீவிரவாதிகள் மீளக்கைப்பற்ற வழி செய்தது.

தலிபான்களின் கீழான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்த நிலையில், பிபிசியின் ஒலியா அட்ராஃபிக்கு அண்மையில் அந்த குழுவின் தலைநகராக பார்க்கப்படும் மூஸாகலாவுக்கு செல்ல அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.