96 வயதில் சேவை செய்யும் பாட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

80 வருட சேவை: 96 வயது பாட்டி!

  • 11 ஜூன் 2017

இங்லாந்தின், பர்கென்ஹெடில் 96 வயது முதியவர் ஒருவர் 80 வருடங்களாக வீடில்லாதவர்களுக்கு உணவு வழங்கி சேவை செய்து வருகிறார். தனது 16 வயதில் சேவையை தொடங்கிய ’பெக்கி’ இன்றளவும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். பெக்கியின் இந்த சேவைக்கு அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என பர்கென்ஹெட் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்