அஹ்மத் மூசா ஜிப்ரில்: வெறுப்பை விதைப்பவர்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் தாக்குதலுக்கு இந்த மதபோதகர் காரணமா?

பிரிட்டன் தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரம் மான்செஸ்டரிலும் லண்டனிலும் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது.

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலாளிகளில் ஒருவர் அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கும் அதிதீவிரவாதம் பேசும் மதபோதகரின் காணொளிகளை தொடர்ந்து பார்த்ததாக தற்போது தெரியவந்திருக்கிறது.

டியர்பார்ன் நகரில் வசிக்கும் அஹமட் மூசா ஜெப்ரில் என்கிற அந்த சர்ச்சைக்குரிய மதபோதகரை சந்திக்க பிபிசி செய்தியாளர் நேரில் சென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்