மான்செஸ்டர் தாக்குதலாளியின் இறுதிக் கணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மான்செஸ்டர் தாக்குதலாளியின் இறுதிக் கணம்

மன்செஸ்டர் அரீனா குண்டு தாக்குதலாளியின் புதிய படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னைய வாரங்களில் சல்மான் அபெடியின் நகர்வுகளை தாம் தற்போது முழுமையாக புரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

தாம் இறுதியாக விசாரித்த நபர்களையும் அவர்கள் விடுதலை செய்துள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் மேலதிக தகவல்.