கடாஃபி மகன் லிபிய அரசியல் தலைமைக்கு வருவாரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடாஃபி மகன் லிபிய அரசியல் தலைமைக்கு வருவாரா?

  • 12 ஜூன் 2017

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாஃபியின் சர்ச்சைக்குரிய மகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதுவரை பொதுமக்கள் மத்தியில் தோன்றவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாகவே அவர் இன்னமும் நீடிக்கிறார்.

ஒருகாலத்தில் கடாஃபியின் அரசியல் வாரிசாக அறியப்பட்டவர் மீண்டும் லிபிய அரசியலில் ஈடுபடுவாரா?

அவரது விடுதலை எழுப்பும் கேள்விகள் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்