மாற்றம் தேடும் ரஷ்யர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாற்றம் தேடும் ரஷ்யர்கள்

ரஷ்யாவில் நடந்த தொடர்ச்சியான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை அடுத்து அதனை ஒழுங்கு செய்த எதிர்க்கட்சி தலைவர் அலக்ஸே நெவால்னி கைது செய்யப்பட்டு கடந்த இரவை சிறையில் கழித்தார்.

ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அவர் நேற்று ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட வேளையில் போலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு முப்பது நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவை குறித்த பிபிசியின் மேலதிக தகவல்கள்.