அடுக்கு மாடிகளின் தீ பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் தீ விபத்து: உலகுக்கு எச்சரிக்கை?

எரிந்துபோன லண்டன் அடுக்குமாடிக்கட்டிடத்தில் எஞ்சியுள்ள உயர் மாடிகளில் தீயணைப்பு படையினர் சென்று சடலங்களை தேடுவதை தொடர்வது பாதுகாப்பானதா என்பதற்கான கட்டுமான பரிசோதனைகள் நடக்கின்றன.

இதுவரை பதினேழு பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்பது பேர் சிகிச்சை பெறுகிறார்கள். பதினெட்டுப்பேரின் நிலைமை கவலைக்கிடம்.

அங்கு அறுநேறு பேர் வரை வாழ்ந்த நிலையில், இன்னும் பலரை கண்டு பிடிக்க முடியாது உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

அவசர பணியாளர்களை மகாராணியார் பாராட்டினார். ஆனால், லண்டனின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் லாமி, இதனை கார்ப்பரேட் ஆட்கொலை என்று கூறி, உரியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள் :

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

லண்டன்: தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ: 6 பேர் பலி

லண்டன் தீ - பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்