காவல்துறை வாகனம் மீது மோதிய காரால் பிரான்சில் எச்சரிக்கைநிலை

  • 19 ஜூன் 2017

பிரான்சில் நடைபெற்ற வெளிப்படையான பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாரிஸில் பிரபல வீதியான சேம்ப்ஸ் எலிசீஸ்-ஐ அந்நாட்டு காவல்துறையினர் மூடியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

காவல்துறை வேன் மீது மோதிய கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

காரின் ஜன்னல்களை உடைத்து, உள்ளே இருந்த வாகன ஓட்டுனரை காவல்துறையினர் வெளியே கொண்டுவந்தனர், அவர் காயமடைந்திருக்கிறார்.

வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதான தகவல் ஏதும் இல்லை.

அந்த காருக்குள் ஆயுதம் ஒன்று கண்டறியப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

ஏப்ரல் மாதத்தில் பிரான்சில் அதிபர் தேர்தலின் முதல் சுற்று நடைபெறுவதற்கு முன்னர் இதே தெருவில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிற செய்திகள்:

பாலி சிறையிலிருந்து சுரங்கம் வழியாக தப்பிய 4 வெளிநாட்டினர்

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்