ஹிஜாப் அணிந்து பாலே ஆடும் எகிப்திய பெண்

எகிப்து தலைநகர் கெய்ரோவில், எங்கி எல் ஷாசிலி என்னும் 30 வயதுடைய பெண், ஹிஜாப் அணிந்து பாலே நடனத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். எகிப்தின் பெரிய அரங்குகள் சிலவற்றில் ஆடியுள்ள அவர், பாரிஸ் இசை நாட்டிய அரங்கில் நடனமாடுவதுதான் தன்னுடைய கனவு என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்