லண்டன் பள்ளிவாசலுக்கு வெளியே தாக்குதல் - ஒருவர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் பள்ளிவாசலுக்கு வெளியே தாக்குதல் - ஒருவர் பலி

  • 19 ஜூன் 2017

பிரிட்டனின் மிகப்பெரிய மசூதிகளின் ஒன்றுக்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து ‘’கொலை முயற்சி’’ சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் மசூதியில் தொழுகையை முடித்துக்கொண்டு வந்தவர்கள் மீது ஒரு வேன் மோதியதில் ஒருவர் இறந்திருக்கிறார், மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த மசூதிக்கு இன்று காலை சென்ற பிரதமர் தெரீஸா மே '' வெறுப்பும், இந்த மாதிரியான தீமையும்’’ என்றுமே வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில் பிரிட்டனில் நடக்கும் நான்காவது பயங்கரவாத தாக்குதல் இது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

லண்டனில் மசூதிக்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் மோதி ஒருவர் பலி, எட்டு பேர் காயம்

லண்டன் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் (புகைப்படத் தொகுப்பு)

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்