கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள்

  • 20 ஜூன் 2017

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கானாவின் இராணுவ கமாண்டர் ஒருவரை ஆயுத திருடன் என்று குற்றம் சாட்ட்டிய கும்பல் ஒன்று அவரை பொதுவெளியில் அடித்துக்கொன்றது.

இந்த சமபவம், கானாவில் அதிகரித்துவரும் கும்பல் கொலைகள் பிரச்சனையை நாடளாவிய அளவில் விவாதப்பொருளாக மாற்றியது.

கானாவில் வேகமாக அதிகரித்துவரும் கும்பல் கொலைகளின் பின்னணி என்ன? அதை தடுக்க அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் ஆராய்ந்தது பிபிசி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்