நிலநடுக்கத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்கும் கலைஞர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலநடுக்கத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்கும் கலைஞர்கள்

  • 21 ஜூன் 2017

இத்தாலியில் கடந்த வருடம் தாக்கிய தொடர்ச்சியான பூகம்பத்தில் சேதமான கலைப்பொருட்களை மீளத் திருத்துவதில் இத்தாலிய பணியாளர்கள் பெரும் முயற்சியை எடுக்கிறார்கள்.

மத்திய இத்தாலியில் உள்ள ஒரு கிடங்கில் ஆயிரக்கணக்கான சேதமடைந்த கலைப்பொருட்கள் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது பூர்த்தியாக பல ஆண்டுகள் பிடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.