சௌதியின் புதிய பட்டத்து இளவரசரின் பின்னணி என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சௌதியின் புதிய பட்டத்து இளவரசரின் பின்னணி என்ன?

  • 21 ஜூன் 2017

சௌதி அரேபியாவில் மிகப்பெரிய மாற்றமாக அரசர் சல்மான் தனது மகன் மொஹம்மத் பின் சல்மானை தனக்குப்பிறகான முடிக்குரிய இளவரசராக நியமித்திருக்கிறார்.

முப்பதி ஓரு வயதாகும் இந்த புதிய பட்டத்து இளவரசர் மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்கனவே சௌதியில் முன்னெடுத்துவருபவர்.

அதேசமயம் அண்டைநாடான யெமென் மீதான சர்ச்சைக்குரிய போரை மேற்பார்வை செய்பவரும் இவரே.

அதிகாரத்திற்கு அருகில் வரும் இளவரசரின் பின்னணி என்ன என்பதை விளக்கும் பிபிசியின் செய்தித் தொகுப்பு.

தொடர்புடைய செய்திகள்:

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

தனது மகனை அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்தார் செளதி அரசர் சல்மான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்