அழகுபடுத்தும் அறுவைசிகிச்சையை  நாடும் இளம்தலைமுறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழகுபடுத்தும் அறுவைசிகிச்சையை நாடும் இளம்தலைமுறை

  • 22 ஜூன் 2017

இணைய அழுத்தம் காரணமாக பிரிட்டனில் இளைஞர்கள் தோல் சுருக்கங்களை அகற்றுவது போன்ற அழகுக்கான அறுவைச் சிகிச்சைகளை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

சில சமூக ஊடக பக்கங்களில் ஒருவரது படத்துக்கு அதிக அல்லது குறைவான மதிப்பீடு செய்யும் வசதியானது, இளம்தலைமுறையினர் மத்தியில் தமது உடலழகு குறித்த கவலையை அதிகரிக்கச் செய்வதாகவும், அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மத்தியில் இப்படியான சிகிச்சைகள் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் பிரிட்டிஷ் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை

ஆஃப்கன் ராணுவ சீருடைக்கு அமெரிக்கா ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

கவிழும் இரு சக்கர சூட்கேசுகள்: தீர்வு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்