மொசூலின் பெரிய மசூதியை தகர்த்தது யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலின் பெரிய மசூதியை தகர்த்தது யார்?

இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இஸ்லாமிய தேசம் உதயமானதாக இரண்டாயிரத்து பதினான்கில் பிரகடனம் செய்த இடம் இதுதான். ஆனால், இப்போது அது நிர்மூலமாகி போனது.

மொசூலில் உள்ள இந்த அல் நூரி பெரிய பள்ளியை இஸ்லாமிய அரசுதான் தகர்த்ததாக இராக்கிய இராணுவம் கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய அரசோ அமெரிக்க வான்படை மீது குற்றஞ்சாட்டுகின்றது.

இராக்கில் தமது இறுதி இடத்தில் எஞ்சியுள்ள இஸ்லாமிய அரசு போராளிகளின் அதிகாரபூர்வ தோல்விப் பிரகடனம் இது என்று இராக்கிய பிரதமர் கூறுகிறார்.

மொசூலின் இன்றைய நிலை என்ன என்பது குறித்த பிபிசியின் நேரடி செய்தியறிக்கை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்