போர்வைகளாகும் பழைய துணிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேரழிவு காலத்தில் போர்வைகளாகும் பழைய துணிகள்

  • 25 ஜூன் 2017

மேலை நாடுகளில் நன்கொடையாக கொடுப்பட்ட ஆடைகள் போக, கிழிந்த அல்லது விற்பனையாகாத ஆடைகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன; இந்தியாவின் பானிபட் நகருக்கு, உலகம் முழுவதிலுமிருந்து ஆடைகள் கப்பல் மூலம் இங்கு வருகின்றன என்கிறார் பிபிசியின் ஷில்பா கண்ணன்.

இவை இங்கு `சேதமடைந்த ஆடைகள்` என்று கூறப்படுகின்றன. இந்தியாவில் சேதமடைந்த ஆடைகளை இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை.

இந்த ஆடைகள் நூல் இழைகளாக பிரிக்கப்பட்டு திரும்பவும் ஆடைகளாக நெய்யப்படுகின்றன.

இந்த ஆடைகள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு அவை இயந்திரங்களை கொண்டு தரம் குறைந்த நூல்களாக்கப்பட்டு போர்வைகளாக தயாரிக்கப்படுகின்றன.

இவை சுனாமி போன்ற பேரழிவு காலத்தில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிற செய்திகள்:

தாயுமானவர்களா தந்தையர் ?

மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்!

சினிமா விமர்சனம்: வனமகன்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இணையத் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்