அரைப்பாவாடை  அணிந்து  வந்த  ஆண் மாணவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பள்ளிக்கு அரைப்பாவாடை அணிந்துச் சென்ற ஆண் மாணவர்கள்

கடந்த ஒருவாரமாக பிரிட்டனில் கடும் வெய்யில் கொளுத்தியது. இங்கிலாந்தின் தென்கிழக்கிலுள்ள ஐ.எஸ்.சி.ஏ அகாடெமி பள்ளியின் மாணவர்கள் வெய்யில் புழுக்கத்தை தவிர்க்க, முழுக்காற்சட்டைகளுக்கு பதில் அரைக்காற்சட்டை சீருடை அணிந்து வர அனுமதி கோரினார்கள்.

அதை ஏற்க மறுத்த பள்ளிநிர்வாகம், பள்ளிக்கு அரைப்பாவாடை அணிந்து வர அனுமதி இருப்பதால் மாணவர்கள் அதை அணியலாமே என்று கிண்டலாக சொன்னது. மாணவர்கள் அதை செயலில் காட்டிவிட்டார்கள்.

இதையடுத்து அடுத்த ஆண்டிலிருந்து அந்த மாணவர்கள் கோடைக்காலத்தில் அரைக்காற்சட்டை சீருடை அணிந்து வர பள்ளி நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்

காஷ்மீரில் பெரிய மசூதிக்கு வெளியே மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை

கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை

மதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்; அரசியல் கட்சிகள் அலட்சியம் ஏன்?

திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்