சிரியாவின் ரக்கா நகரில் இருந்து தப்பி வரும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவின் ரக்கா நகரில் இருந்து தப்பி வரும் மக்கள்

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான தமது சண்டையில், அமெரிக்க ஆதரவுடனான படையினர் தற்போது பழைய ரக்கா நகருக்கு சில நூறு மீட்டர்கள் வரை முன்னேறியுள்ளனர்.

பிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய தேசமாக ரக்காவை ஐ எஸ் கருதுகின்றது.

சிரியாவின் படைகள் முன்னேற ரக்காவில் ஐ எஸ் பிடியில் இருந்து பல மக்கள் தப்பி வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐ எஸ் பிடியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அங்கு முன்னரங்குக்கு பிபிசி குழு ஒன்று சென்றுள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பு.

தொடர்புடைய செய்திகள்

வார்ம்பியர் விவகாரம்: கொடூரமான ஆட்சிமுறை என வடகொரியாவை விமர்சித்த டிரம்ப்

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

பிற செய்திகள்

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்

காஷ்மீரில் பெரிய மசூதிக்கு வெளியே மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை

கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை

மதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்; அரசியல் கட்சிகள் அலட்சியம் ஏன்?

திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்