மொசூலில் ஐ எஸ் பயங்கர பதில் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூலில் ஐ எஸ் பயங்கர பதில் தாக்குதல்

  • 26 ஜூன் 2017

இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் இறுதி இடமாக கருதப்படும் மொசூலில் நடக்கும் கடும் சண்டையில்

தாம் மேலும் முன்னேறியுள்ளதாக இராக்கிய படைகள் கூறுகின்றன.

மொசூல் பழைய நகரின் மேற்கு பகுதியில் போராளிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்துவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

தீவிரவாதிகளில் பிரிட்டிஷ் போராளிகளும் இருப்பதாக இராணுவம் கூறுகின்றது.

அந்த பகுதிக்கு சென்ற பிபிசி குழுவின் சிறப்புத் தகவல்கள்.

தொடர்படைய செய்திகள்

மொசூலுக்கான மோதல்: ஐ.எஸ் குழுவின் எதிர் தாக்குதலை தடுக்கும் இராக் படைகள்

மோசூலின் மேற்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் முயற்சிகள் தீவிரம்

டைகிரிஸ் நதிக்கரை வரை இராக் தீவிரவாத தடுப்புப்படை முன்னேற்றம்

இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் மோசூல் நகரின் இன்றைய நிலை என்ன?

பிற செய்திகள்

`கர்ப்பமடையும் மாணவிகள் மீண்டும் பள்ளியில் அனுமதியில்லை'

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

கொலம்பியாவில் படகு மூழ்கி 6 பேர் பலி

'பரிணாம கோட்பாடு' பாடத்தை நீக்கிய துருக்கி: தொடரும் அனல் பறக்கும் விவாதங்கள்

”எங்கள் மீது பச்சாதாபம் வேண்டாம்”: திருநங்கைகளின் கோரிக்கை