இரசாயனத் தாக்குதல் தொடர்ந்தால் பெருத்த பதிலடி: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரசாயனத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி: அமெரிக்கா எச்சரிக்கை

சிரியா அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதனை தாக்குவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதை ரஷ்யா வன்மையாக கண்டித்துள்ளது.

அதிபர் அசாத்தின் படைகள் இரசாயன தாக்குதல் ஒன்றுக்கு மீண்டும் தயாராகி வருவதாகவும், அப்படி நடந்தால் அதற்கு சிரியா பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் கடுமையான வார்த்தைகளை கொண்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

சிரியா அதிபரின் நட்பு நாடாக பார்க்கப்படும் ரஷ்ய, அமெரிக்காவின் அச்சுறுத்தலை ஏற்கமுடியாத ஒன்று என்று விபரித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன்

சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்?

வீதியில் `நீதி` வழங்கும் இந்தியா, பாகிஸ்தான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்