அதே இடம் அதே மனிதர்: தொடர்ந்து தாக்கும் பறவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதே இடம் அதே மனிதர்: தொடர்ந்து தாக்கும் பருந்து

ஒவ்வொரு முறையும் ஐடன் வில்லியம்ஸ் இந்தப் பாதையில் சைக்கிளில் செல்லும் போதும் இது நடைபெறும்.

பறவை ஒன்றால் அவர் தாக்கப்படுவார். அது ஸ்டாஃபோர்டிற்கு அருகில் உள்ள பாதை, அதுவும் ஒரே இடத்தில் அவர் தாக்குப்படுவார்.

அது காரையும், குழுக்களாக வரும்போதும் தாக்குவது இல்லை. நான் தனியாக இருக்கிறேன் என்பதால் தாக்குகிறது.

அது பருந்து என்றும் அதன் நகங்கள் தனது ஜெர்சியில் இருக்கும் என்றும் ஐடன் கருதுகிறார்.

ராணுவத்தைச் சேர்ந்தவரான ஐடன் தனது பாதையை மாற்றப்போவதில்லை என கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்