ஹெலிக்கொப்டரை கடத்தி வெனிசுவேலா நீதிமன்றத்தின் மீது தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹெலிக்காப்டரை கடத்தி வெனிசுவேலா நீதிமன்றத்தின் மீது தாக்குதல்

  • 28 ஜூன் 2017

பயங்கரவாதம் என்று அதிபர் நிக்கோலஸ் மடுராவால் வர்ணிக்கப்படும் ஒரு தாக்குதலை வெனிசுவேலா உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது.

கராக்கஸின் மையப்பகுதியில் ஹெலிக்காப்டர் ஒன்று வட்டமிட்டு சுடுவதையும், வெடிப்புச் சத்தம் கேட்பதையும் சமூக ஊடக காட்சிகள் காண்பித்தன.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் மாதக் கணக்கிலான போராட்டங்களை எதிர்கொள்கிறார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?

அ.தி.மு.கவில் உச்சத்தை நோக்கி நகரும் முட்டல் - மோதல்

ஆதார் எண்ணுடன் `பான்' எண்ணை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்