அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி மீது மோதிய விமானம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி மீது மோதிய விமானம் (காணொளி)

இரண்டு பேர் பயணம் செய்த இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா விமானம், லாஸ் ஏஞ்சலீஸூக்கு அருகில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

விமானத்தில் பயணம் செய்த இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்