குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

கத்தார் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மேலும் 48 மணி நேரம் அவகாசத்தை அரபு நாடுகள் அளித்துள்ளன. இந்நிலையில் கத்தாரின் வெளியுறவு அமைச்சர் குவைத் சென்றுள்ளார்.

இதனிடையே கத்தார் மீது தடைகளை விதித்துள்ள அரபு நாடுகள், கத்தார் விமானசேவை நிறுவனத்துக்கு தமது வான்பரப்பில் பறக்க அனுமதி மறுத்துள்ளன.

அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் இதர பாதைகளும் மூடப்பட்டுள்ளன.