குடியேறிகளுக்கு எதிரான குரல்கள் அதிகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடியேறிகளுக்கு எதிரான குரல்கள் அதிகரிப்பு

  • 5 ஜூலை 2017

ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு குடியேறிகள் வந்து குவிவதை தடுக்க ஒன்பது கோடி டாலர்களை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது.

ஆனால், குடியேறிகள் தொடர்பில் இத்தாலியில் உள்ள மக்களின் போக்கு கடுமையாகியுள்ளது.

தமது நாட்டின் அடையாளத்தை காக்க அனைத்தையும் செய்வோம் என்று ஒரு தீவிர வலதுசாரி இயக்கம் கூறுகிறது. குடியேறிகள் வருகையால் இஸ்லாமிய கடும்போக்கு வாதம் அதிகரிப்பதாக, வன்செயல்கள் அதிகரிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

கடலில் மூழ்கும் குடியேறிகளை மீட்கும் அரச்சார்பற்ற நிறுவனங்கள் குடியேறிகளின் பயணத்துக்கு உதவுவதாக அவர்கள் நம்பத்தலைப்பட்டுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்

சமூக ஊடகங்களில் `மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!

மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்