பிரிட்டனில் அதிகரித்துவரும் ஜிகாதிகளின் செயற்பாடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் அதிகரித்துவரும் ஜிகாதிகளின் செயற்பாடு

  • 6 ஜூலை 2017

மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு தமது பிராந்தியங்களை இழந்துவர, அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக தம்மை ஆக்கிக்கொண்டவர்கள், பிரிட்டிஷ் மண்ணில் தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது.

பிரிட்டிஷ் அரச வழக்கறிஞர் அலுவகத்தின் இயக்குனரின் எச்சரிக்கை இது.

பிரிட்டனில் உள்ள நூற்றுக்கும் அதிகமானோர் இராக் மற்றும் சிரியா தொடர்பிலான பயங்கரவாத தாக்குதல்களுக்காக குற்றங்காணப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தி ஆய்வு கண்டறிந்துள்ளது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.

பிற முக்கிய செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்