சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

  • 10 ஜூலை 2017

புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை இந்த நூற்றாண்டின் மாபெரும் திட்டம் என்கிறது சீனா.

அறுபது நாடுகளில் ஆயிரம் கோடி டாலர்கள் செலவில் இதற்கான உட்கட்டமைப்பு நிர்மாணம் திட்டமிடப்படுகின்றது.

புதிய பட்டுப்பாதை அனைவருக்கும் பலன் தரும் என்கிறார் சீன அதிபர் ஷீ ஜிங்பிங்.

ஆனால், சீனாவின் கேந்திர செல்வாக்கை விஸ்தரிக்கும் இந்த திட்டம் அதன் கூட்டாளிகளை பல பத்தாண்டுகளுக்கு கடனாளிகளாக்கிவிடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள்.

இவை குறித்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :