மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை?

  • 10 ஜூலை 2017

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து மிகப்பெரிய நகரமான மொசூலை மீட்பதற்கான போர் முடிவுக்கு வந்திருப்பதாக இராக்கிய அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால் இன்னும் சில இடங்களில் மோதல்கள் தொடர்வதாக வரும் தகவல்கள் சண்டை இன்னமும் முடியவில்லை என்பதை காட்டுகிறது.

மொசூல் நகரத்துக்கு வெளியே இராக்கின் சில பிராந்தியங்கள் இன்னமும் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

போரின் பேரழிவால் சிதைந்த பொதுமக்கள் வாழ்வையும் சீரழிந்த சமூக ஒற்றுமையையும் மீண்டும் வளர்க்க வேண்டிய சவாலை இராக் எதிர்கொள்கிறது.

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்