சீனாவின் வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் வளர்க்கும் புதிய பட்டுப்பாதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவின் வர்த்தகத்தை வளர்க்கும் புதிய பட்டுப்பாதை அனைவருக்குமான ஒரு வாய்ப்பா?

  • 11 ஜூலை 2017

சீனாவின் பட்டுப்பாதை அனைவருக்குமான ஒரு வாய்ப்பா அல்லது சீன கேந்திர ஆர்வங்களுக்கான ஒரு முஸ்தீபா?

அறுபதுக்கும் அதிகமான நாடுகளுக்கு ஊடான உட்கட்டமைப்பு நிர்மாணத்துக்காக டிரில்லியன் டாலர்களை செலவிட திட்டமிடுகிறது சீனா.

அந்த சீனப் பட்டுப்பாதை குறித்த பிபிசி தொடரின் இரண்டாவது காணொளியில் மேற்கு சீனாவின் நிலவரம் குறித்து ஆராயப்படுகிறது அங்குள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அரசுடன் உள்ள முரண்பாட்டை களைய சீன அரசு முயற்சிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :