முதியோர் காப்பகத்தில் மழலையர் பள்ளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதியோர் காப்பகத்தில் மழலையர் பள்ளி

  • 13 ஜூலை 2017

முதியோரையும் மழலையரையும் மனரீதியாக இணைக்கும் நோக்கிலான முன்னெடுப்பு ஒன்று லண்டனில் செய்யப்படுகிறது.

இது இருதரப்புக்கும் நன்மை பயக்கும் என்று பலர் கூறுகின்றனர்.