டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு மகனால் சரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு மகனால் சரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக ரஷ்யத்தலையீடு இருந்ததாகவும் அதில் ட்ரம்பின் மகன் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என்றும் வெளியாகியுள்ள தகவல் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க உள்நாட்டு ஜனநாயக செயற்பாட்டில், ஒரு அந்நிய அரசு, அதிலும் அமெரிக்காவின் பிரதான எதிரியாக பார்க்கப்படும் ரஷ்யா தலையிட்ட செயல் அமெரிக்க ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதாக டொனால்ட் ட்ரம்பின் எதிர்தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சர்ச்சைகுறித்து அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்ன கருதுகிறர்கள்?

அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்த நெப்ராஸ்கா மாநில வாக்காளர்களை நேரில் சந்தித்தது பிபிசி. அவர்களின் கருத்துக்கள் காணொளியாக.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :