மீதேன் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கென்யாவில் புதுமுயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீதேன் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கென்யாவில் புது முயற்சி

  • 17 ஜூலை 2017

பசுக்களின் உணவு முறையை மாற்றியமைப்பதன் மூலம், அவை வெளியேற்றும் மீதேன் வாயு அளவை கட்டுப்படுத்த முடியும் என்று சோதனைகள் காட்டியுள்ளன.

இந்த முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் துணைபுரிகின்றன.