ஏற்கனவே 100 பிள்ளைகள்-'மேலும் பெற்றுக்கொள்ள ஆசை'

ஏற்கனவே 100 பிள்ளைகள்-'மேலும் பெற்றுக்கொள்ள ஆசை'

கானாவிலுள்ள கோஃபி அசிலேனுவுக்கு ஏற்கனவே நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள் உள்ளனர். எனினும் மேலும் பெற்றுக்கொள்ள அவருக்கு விருப்பமாம்.

அசிலேனுவின் 12 மனைவிகளும் அவரது எண்ணத்தை ஆதரிப்பதாக மூத்த மனைவி கூறுகிறார்.