அமெரிக்க குடிவரவுக்கொள்கை குடும்பங்களை பிரிக்கிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க குடிவரவுக்கொள்கை குடும்பங்களை பிரிக்கிறதா?

  • 18 ஜூலை 2017

அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவேன், குற்றவாளிகளை நாடுகடத்துவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிமொழி அளித்திருந்தார்.

ஆனால் குற்றச்செயல்களில் தொடர்பில்லாத, ஆவணங்களற்ற பல்லாயிரக்கணக்கான குடியேறிகளும் ட்ரம்ப் நிர்வாகத்தால் குறிவைக்கப்படுவதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்திருக்கிறது.

அதில் பல குடும்பங்கள் பலவந்தமாக பிரிக்கப்படும் அவலமும் நேர்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்