ஜிம்பாப்வே பெண்களுக்கு கூடை பின்ன  கற்றுக்கொடுக்கும் இந்தியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜிம்பாப்வே பெண்களுக்கு கூடை பின்ன கற்றுக்கொடுக்கும் இந்தியா

ஜிம்பாப்வேயின் கிராமப்புறங்களில் கூடை முடைதல் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. பலர் ஒன்றிரண்டு செய்வதை பொழுதுபோக்குக்காக செய்தாலும், அதிலிருந்து கணிசமான வருமானம் ஈட்டமுடியும் என்று யாரும் சிந்தித்ததில்லை.

ஆனால் இந்தியாவின் தேசிய வடிவமைப்பு மையத்தினர், அந்தக் கலையின் மூலம் அவர்களது திறமைகளை மேம்படுத்தி, அதன் மூலம் மேலும் வருமானம் பெறுவதற்கு உதவுகின்றனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :