சித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியல்

சித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியல்

சித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியலை சொல்லும் கலைஞரின் படைப்பு ஒன்று காமிக்ஸுக்கான 'எய்ஸ்னர்' விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

பல நெருக்கடிகளுக்கு மத்தியல் அவரது படைப்புகள் வெளியாகின்றன.