மீண்டும் சுறாவிடமிருந்து தப்பிய அலைச்சறுக்கு வீரர்

மீண்டும் சுறாவிடமிருந்து தப்பிய அலைச்சறுக்கு வீரர்

2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி நேரலையில் ஆஸ்திரேலியாவின் மிக் ஃபேனிங்கை ஒரு சுறா தாக்க முயற்சித்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.

தற்போது 2017இலும் அவர் அலைச்சறுக்கு செய்யும்போது ஒரு சுறா அங்கே வந்ததாம். மீண்டும் தப்பிவிட்டார். இது குறித்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்